veena
veena

ஆங்கிலம்

தொகு
ஒலிப்பு

veena, .

பொருள்

தொகு
  • இந்திய இசை கருவி வீணை

விளக்கம்

தொகு
  • வீணை ஒரு நரம்பு இசைக்கருவி... மிகத் தொன்மையான இந்த இசைக்கருவியில் இந்திய இசையின் பல நுட்பங்களையும், தத்துவங்களையும் தெளிவாக வெளிப்படுத்தலாம்...வீணை மீட்டு கருவிகளின் வகையைச் சேர்ந்தது... வீணையில் 3-1/2 ஸ்தாயிகள் வரை வாசிக்கலாம்... 4 தந்திகள் வாசிப்பதற்கும், 3 தந்திகள் சுருதி மற்றும் தாளத்திற்காகவும் அமைந்துள்ளன... பலா மரத்தினால் வீணை செய்யப்படுகின்றது...பலவகையான வீணைகள் உள்ளன...
( மொழிகள் )

ஆதாரங்கள் ---veena--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் *

"https://ta.wiktionary.org/w/index.php?title=veena&oldid=1626371" இலிருந்து மீள்விக்கப்பட்டது