vegetation
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
vegetation
- (தாவர) வளர்ச்சி; இயல் வளர்ச்சி; செடியினம்
- கால்நடையியல். தடுக்கிதழ் மீதான படிவு இரத்த நாளப்படிவு
- தாவரவியல். தாவர கூட்டு
- மருத்துவம். தாவரத் தொகுதி
- வேளாண்மை. தாவர உணவு; தாவர வளர்ச்சி; தாவரங்கள்; தாவரம்
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் vegetation