ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • vehicular manslaughter, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): சட்ட விதிமுறைகளுக்குப் புறம்பாக ஊர்தியை இயக்குவதால் ஏற்படும் மனித உயிரிழப்பு

விளக்கம்

தொகு

கவனக் குறைவாக இருத்தல், மது அருந்தியிருத்தல், வேகமாக ஓட்டுதல் போன்ற காரணங்களினால், ஊர்தி ஓட்டும்பொழுது ஏற்படும் மனித உயிரிழப்பு.

தொடர்புடையச் சொற்கள்

தொகு
  1. gross negligence
  2. drunken driving
  3. rash driving
  4. manslaughter


( மொழிகள் )

சான்றுகோள் ---vehicular manslaughter--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=vehicular_manslaughter&oldid=1851290" இலிருந்து மீள்விக்கப்பட்டது