vent
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
vent
- செல்வழி; காலதர் (கால் = காற்று, அதர் = வழி); செல்வழி; தொளை; புழை; போக்குவழி; வெளிப்படுத்து; வெளியிடு
- கட்டுமானவியல். காலதர்
- கால்நடையியல். எச்சவாய்
- தாவரவியல். சாளரக் கட்டமைப்பு
- நிலவியல். துளை
- மருத்துவம். திறப்புத்துளை; வடிகால் ஓட்டை; வடிதுளை; வடிவாய்
- மாழையியல். துவாரம்
- பறவையியில். வாலடி
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் vent