vernier caliper (பெ)

வெர்னியர் அளவி அல்லது வெர்னியர் இடுக்கி அளவி


பொருள்


  1. பொறியியல். வெர்னியர் அளவி. இது குழாய் போன்றவற்றின் உள் அளவு, புற அளவு போன்றவற்றைத் துல்லிய்யமாக அளக்கப் பயன்படும் ஒரு கருவி. பியர் வெர்னியே (1580–1637) (Pierre Vernier) என்பார் உருவாக்கிய ஒரு துல்லிய அளக்கும் முறையைக் கையாள்வதால் வெர்னியர் அல்லது வெர்னியெ அளவி எனப்படுகின்றது.




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=vernier_caliper&oldid=1814485" இலிருந்து மீள்விக்கப்பட்டது