viable
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
viable
- நடைமுறைக்கு இயன்ற; நிலைத்திருக்கத்தக்க, சாத்தியமான, இயலும் (சாத்தியமான திட்டம், viable plan)
- உளவியல். ஈடேறக்கூடிய; ஒன்பேறக்கூடிய; வாழக்கூடிய
- கால்நடையியல். வாழும் தகுதியுள்ள
- மரபியல். வாழத்தக்க
- மருத்துவம். உயிர் வாழும்; வாழவல்ல; வாழும்
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் viable