video amplifier
ஆங்கிலம்
தொகுvideo amplifier
- இயற்பியல். கண்ணுருப் பெருக்கி
- பொறியியல். காட்சிப் பெருக்கி; காட்சியலை மிகைப்பி; படஅலை மிகைப்பி; வீடியோ பெருக்கி; வீடியோ மிகைப்பி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +