video signal
ஆங்கிலம்
தொகுvideo signal
- இயற்பியல். கண்ணுருக் குறிப்பலை
- பொறியியல். கண்ணுறு சைகை; காட்சி மின்சமிக்கை; காட்சிக் குறிப்பலை; படமின் சைகை; விடியோச்சைகை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +