viscera
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
viscera
- உளவியல். உள்ளுறுப்பு; சீரண உறுப்புக்கள்
- கால்நடையியல். உட்கிடப்பு உறுப்புக்கள்; உள் உடல் உறுப்புக்கள்; உள்ளுறுப்பு
- தடைய அறிவியல். உள்ளுறுப்பு
- மருத்துவம். உள்ளுறுப்புகள்
- மீன்வளம். உடல் உள் உறுப்புக்கள்
- விலங்கியல். உடற்குழி உறுப்பமைப்பு; உள்ளுறுப்பு
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் viscera