viscometer
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
viscometer
- இயற்பியல். பாகுநிலை அளவி; பாகுநிலைமானி
- பொறியியல். பாகுமையளவி; பிசுபிசுப்பு அளவி; பிசுப்புமானி
- மீன்வளம். பாகு நிலைமானி
- விலங்கியல். பாகுநிலைமானி
- வேதியியல். பாகுநிலை அளவி; பாகுநிலைமானி
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் viscometer