visibility
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
visibility
- கண்ணில் எளிதில்படக்கூடிய / கண்ணால் காணத்தக்க
- இயற்பியல். கட்புலனாகுதன்மை; கட்புலப்பாடு
- நிலவியல். கட்புலப்பாடு; பார்வை
- பொறியியல். கட்புலனாகுதன்மை; கட்புலன்; கட்புலப்பாடு; பார்வை; பார்வைதெளிவு
- மருத்துவம். பார்வை
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் visibility