ஆங்கிலம்தொகு

பலுக்கல்தொகு

பெயர்ச்சொல்தொகு

visitor

  1. வருகையாளர்
  2. விருந்தாளி
  3. பார்வையாளர், பார்க்க வருகிறவர்.
  4. வந்திருப்பவர்
பயன்பாடு
  • ‘இன்று விடுமுறை நாள் ,ஆனாலும் வருகையாளர்களை தவிர்க்க முடியாது’ என்றார் ([1]) - He said, "Today is a holiday. But, you can't avoid visitors".
"https://ta.wiktionary.org/w/index.php?title=visitor&oldid=1627233" இருந்து மீள்விக்கப்பட்டது