void for vagueness
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- void for vagueness, உரிச்சொல்.
(சட்டத் துறை): தெளிவின்மையால் செல்லாததாகக் கருதப்படுவது
விளக்கம்
தொகுஒரு சராசரி மனிதரால் புரிந்துகொள்ள இயலாத வகையில் ஒரு குற்றத்தை தெளிவின்றி விளக்கும் சட்டம், அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்பதால், அச்சட்டம் செல்லாததாகக் கருதப்படும்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---void for vagueness--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்