voltmeter
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
voltmeter
- இயற்பியல். மின்னழுத்த அளவி; வோல்ட்டளவி.
- பொறியியல். மின்னழுத்த அளவி; வால்ட் மீட்டர்; வோல்ட் மீட்டர்.
- மாழையியல். வோல்ட்டளவி, உவோற்றுமானி (இலங்.)
- வேதியியல். மின்னழுத்த அளவி; மின்னழுத்தமானி.
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் voltmeter