ஒலிப்பு
பொருள்

voluble (உரிச்சொல்)

  • சரளமான (fluent); தடைபடாச் சொல்லொழுக்குடைய; தட்டுத் தடங்கலற்றுச் சொற்பொழிவாற்றுகிற; இழைவோட்டமான (marked by a ready flow of speech)[1]
  • எளிதில் சுழலக்கூடிய (turning easily on axis); திருகியலான (rotating)[2]
  • தாவ. பின்னிக்கொண்டுள்ள; கொழுகொம்பைச் சுற்றித் தழுவிக்கொண்டிருக்கிற
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...
( மொழிகள் )

ஆதாரங்கள் ---voluble--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் *

"https://ta.wiktionary.org/w/index.php?title=voluble&oldid=1887206" இலிருந்து மீள்விக்கப்பட்டது