voluntary
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
voluntary
- தன் விருப்ப இயல்பான; தன்னார்வ; தன்னிச்சையாக; தன்னியலான; தன்விருப்பான: தன்னியல்பான; தன்விருப்பார்ந்த
- கால்நடையியல். கட்டுப்பாட்டிற்குட்பட்ட
- மருத்துவம். இச்சா; இச்சைவழியான
- விலங்கியல். இச்சைவழியியங்குகின்ற
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் voluntary