ஆங்கிலம் தொகு

பலுக்கல் தொகு

பெயர்ச்சொல் தொகு

volunteer

  1. தன்னார்வலர்; தன்னார்வத் தொண்டர், தொண்டூழியர்
  2. ஆர்வலர், தொண்டர்
  3. செயல்வீரர்

வினைச்சொல் தொகு

  1. தானாக முன் வா

சொற்றொடர் பயன்பாடு தொகு

  1. அவர் தானாக உதவியளிக்க முன் வந்தார் - he volunteered to help)
"https://ta.wiktionary.org/w/index.php?title=volunteer&oldid=1642938" இலிருந்து மீள்விக்கப்பட்டது