voter verifiable paper audit trail
ஆங்.| பெ.| n.
- வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கைத் தடம்; வாக்கினை உறுதிசெய்யும் கருவி; வாக்காளர் தாமளித்த வாக்கினை உறுதிசெய்யும் கருவி[1].; ஒப்புகைச்சீட்டுக் கருவி;
- VVPAT என்பதன் விரிவாக்கம்
- ↑ தேர்தல் கல்வியறிவுக் குழு (இந்தியத் தேர்தல் ஆணையம்). வழிகாட்டிக் குறிப்புகள்.