ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • wad, பெயர்ச்சொல்.
  1. செம்முப்பொருள்
  2. இடை இடச்செறிப்பு மென்பொருள்
  3. சுடுகுழல் துளை அடைக்க உதவும் ஒட்டுக்கம்பளவட்டு
  • wad, வினைச்சொல்.
  1. இடைவைத்துச் செம்மு
  2. மென்பொருளை இடையே வைத்து அடை
  3. திணி
  4. மென்பொருளால் உள்வரியிடு
  5. ஆள்-சுவர் முதலியவற்றிற்கு மெல்லடைப் பாதுகாப்பளி
  6. சுடுகலக் குழல் முதலியவற்றில் தொய்வுப்பொருளால் துளையை அடை
  7. சுடுகல மருந்தினை உராய்வின்றி இடைகாப்பிட்டு வை.


( மொழிகள் )

சான்றுகோள் ---wad--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +   - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=wad&oldid=1905703" இலிருந்து மீள்விக்கப்பட்டது