wais index
wais index
பொருள்
தொகு- வெய்ஸ் சுட்டுக்குறிப்பு
விளக்கம்
தொகு- 1. வெய்ஸ் (WAIS-Wide Area Information Server) வினவல் மென்பொருள் மூலமாக, உரைக் கோப்புகளை அணுகுவதற்கு சுட்டுக்குறிப்பு பட்டியலை உருவாக்கும் யூனிக்ஸ் பயன்கூறு. 2. வெய்ஸ் வழங்கனை அணுகுவதற்கான ஒரு யூஆர்எல் முகவரி wais : //hostport/database என்பது போல் அமையும்.