wall-fruit
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- wall-fruit, பெயர்ச்சொல்.
- மதில்படர் கனி
- பாதுகாவலுக்கும் வெது வெதுப்பிற்குமாகச் சுவரோடு சேர்த்துக் கட்டப்பட்டுள்ள மரங்களின் பழங்கள்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---wall-fruit--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி