ware house
ஆங்கிலம்
தொகுware house
- பண்டக சாலை
- மீன்வளம். பண்டகச் சாலை
- வேளாண்மை. கிடங்கு; பண்டகசாலை
விளக்கம்
தொகு- சரக்குகள் சேமிக்குமிடம். துறைமுகத்திற்கருகில் இருப்பது
- தானியங்கள் சேமிக்குமிடம். இது இந்திய உணவுக்கழகத்திற்கும் தமிழ்நாடு நுகர்பொருள் கழகத்திற்கும் உண்டு.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +