பொருள்

warm blooded animals

  1. சீர்வெப்பரத்த விலங்குகள்
  2. மாறா வெப்ப நிலை விலங்குகள்
விளக்கம்
  1. பழைய சொல் நேர்மொழி பெயர்ப்பான வெப்ப இரத்த விலங்குகள். சூழ்நிலைக்கேற்றவாறு மாறாமல், உடல் வெப்ப நிலை ஒரே சீராக இருக்கும் விலங்குகள். எ-டு பறவைகள், பாலூட்டிகள்.

{பயன்பாடு}}

  1. ...
"https://ta.wiktionary.org/w/index.php?title=warm_blooded_animals&oldid=1898534" இலிருந்து மீள்விக்கப்பட்டது