ஆங்கிலம்

தொகு
பலுக்கல்

warrant

  • ஆணைப்பத்திரம்; சான்றாணை; பற்றாணை; பிடியாணை; பிடியாணை / பிடிகட்டளை

விளக்கம்

தொகு
  1. ஓர் ஈடு. இதைக் கொண்டிருப்பவர் ஒரு நிறுமத்தின் பொதுப் பங்குகளுக்குப் பணம் செலுத்தலாம். இது குறிப்பிட்ட நாளிலும் குறிப்பிட்ட விலையிலும் நடைபெறலாம்.
  2. சரக்குகள் கிடங்கில் வைக்கப்பட்டுள்ளன என்பதை மெய்ப்பிக்கும் சான்று. பொதுவாகக் கட்டளைக் காப்புகள் வங்கிக் கடனுக்கு எதிராகப் பிணைகளாக இருப்பவை.

உசாத்துணை

தொகு
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் warrant
"https://ta.wiktionary.org/w/index.php?title=warrant&oldid=1985046" இலிருந்து மீள்விக்கப்பட்டது