warranty deed
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- warranty deed, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): உத்திரவாத ஆவணம்
விளக்கம்
தொகுஒரு சொத்தின் மீது ஒருவருக்கு முழு உரிமையிருப்பதையும், அச்சொத்தினை அவர் விற்பதற்கும், பிறருக்கு வழங்கவும் உரிமையிருப்பதையும் சான்றழிக்கும் ஆவணம்.
grant deed உத்திரவாத ஆவணமாகக் கருதப்படுகிறது. ஆனால், quitclaim deed அவ்வாறு கருதப்படுவதில்லை.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---warranty deed--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்