wash-basin
==ஆங்கிலம்==
wash-basin
- அலம்பு தொட்டி; கழுவு கிண்ணம்; கழுவு தொட்டி; கழுவுகலன் [1]
பயன்பாடு
- மிகச்சிறந்த நிர்வாகிகளும் கூட. மூவருமே எங்கே வந்தாலும் கழுவுதொட்டி கழிப்பறை இரண்டையும் பார்க்காமல்செல்லமாட்டார்கள் - They are excellent administrators. All three wouldn't leave without checking the washbasins and toilets wherever they come. (தன்னறம், ஜெயமோஹன்)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +