wash trade
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- wash trade, பெயர்ச்சொல்.
- வணிகம்: தானே விற்றல்-வாங்கல்
விளக்கம்
தொகு- ஒரு வணிகக் குழுமம் தான் உற்பத்தி செய்த பொருட்களைத் தானே விற்று, தானே வாங்கிக் கொள்ளுதல் (தங்கள் பொருட்கள் விற்பனையாகின்றன என்று காட்டிக்கொள்ள குழுமங்கள் செய்யும் ஒரு தந்திரம்)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---wash trade--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்