ஆங்கிலம்

தொகு
பலுக்கல்

wasps

  • மருத்துவம். குளவிகள்

விளக்கம்

தொகு

பூச்சிகள், முதல் வயிற்றுவளையம் பின் மார்போடு சேர்ந்து முன்காலை (புரோபோடியம்) உண்டாக்குகிறது. ஒளி ஊடுருவக்கூடிய நான்கு சிறகுகள் உண்டு. பின்னிணை சிறியவை. பெண்களுக்குக் கொடுக்குண்டு. பெரும்பான்மை மற்ற பூச்சிகளின் மீது ஒட்டுண்ணிகளாக வாழ்பவை.

உசாத்துணை

தொகு
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் wasps
"https://ta.wiktionary.org/w/index.php?title=wasps&oldid=1898538" இலிருந்து மீள்விக்கப்பட்டது