water hyacinth
ஆங்கிலம்
தொகுwater hyacinth
- தாவரவியல். கருங்குவளை; நீலோற்பலம்
- மீன்வளம். ஆகாயத் தாமரை; நீர்த் தாமரை
- வேளாண்மை. நீலோற்பலம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +