ஆங்கிலம்

தொகு

water scorpion

  1. மீன்வளம். நீர்த் தேள்
  2. விலங்கியல். நீர்த்தேள்

விளக்கம்

தொகு
  1. பூச்சி இன உயிரி. இரையுண்ணும் நீர்வாழி. முன்கால்கள் இரை பிடிக்கவும் பின் கால்கள் நடக்கவும், நீந்தவும் பயன்படுகின்றன. கடித்தால் வலி ஏற்படும்.



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=water_scorpion&oldid=1898541" இலிருந்து மீள்விக்கப்பட்டது