ஆங்கிலம்

தொகு
 
waterboarding:
நீர்ப்பீச்சு வதை

பொருள்

தொகு
  • waterboarding, பெயர்ச்சொல்.
  1. நீர்ப்பீச்சு வதை

விளக்கம்

தொகு
  • இஃதொரு குற்ற விசாரிப்புக்கான/துப்பறிதற்கான சித்திரவதை...குற்றவாளியென அறியப்பட்ட/தடுத்து வைக்கப்பட்ட ஒருவரின் மூக்கிலும், வாயிலும் தண்ணீரைத் தொடர்ந்துப் பீச்சியடித்து, நீச்சல் தெரியாத ஒருவர் நீரில் மூழ்கி, தன் உயிருக்காகப்படும் துன்பத்தைப்போன்ற உணர்ச்சியையும், அச்சத்தையுமுண்டாக்கி, உண்மையை விசாரித்தறியும் முறை...இது ஓர் அரசின் காவல்/இராணுவத் துறை அல்லது துப்பறியும் துறையால் தொன்றுதொட்டுக் கையாளப்படும் ஒரு முறையாகும்...
( மொழிகள் )

சான்றுகோள் ---waterboarding--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=waterboarding&oldid=1628346" இலிருந்து மீள்விக்கப்பட்டது