waterspout
பொருள்
waterspout
- நீர்த்தூம்பு
- முகில் நீர்த்தாரை
- ...
விளக்கம்
- சுழல் காற்றின் போது கடல் அல்லது பரந்த நீர்பரப்பின் மேற்பகுதியில் நீரானது சுழன்று மேலெழும்பி தூண் வடிவில் வான் நோக்கி செல்லும் நிகழ்வு அல்லது கடல் நீர் மேகத்தால் உறிஞ்சப்படும் நிகழ்வு
பயன்பாடு
- ...