way bill
ஆங்கிலம்
தொகுway bill
- ஊர்திப் பாரப் பட்டி
- வழிச் சீட்டு
விளக்கம்
தொகு- வாடகை ஊர்தியாளர்கள் சரக்குகளை அனுப்புபவர்கள் சார்பாக வாங்குபவருக்குக் கொடுப்பது. இதைக் காட்டியே அவர் அனுப்பப்பட்ட சரக்குகளை எடுக்கமுடியும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +