weak typing
weak typing
பொருள்
தொகு- பலவீன இனப் பாகுபாடு; கண்டிப்பில்லா இன உணர்வு
விளக்கம்
தொகு- தரவு இனங்களைக் (Data type) கையாளுவதில் நிரலாக்க மொழிகளில் கடைப் பிடிக்கப்படும் நடைமுறை. நிரலின் இயக்க நேரத்தில் ஒரு மாறிலியின் (Variable) தரவு இனத்தை மாற்ற அனுமதித்தல். (எ-டு) : சி#, ஜாவா போன்ற மொழிகளோடு ஒப்பிடுகை