weaker
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- weaker, உரிச்சொல்.
- மிக வலுவிழந்த, மிகப் பலவீனமான, மிகப் பலங்குன்றிய
- எ.கா. The fair sex is generally considered to be a weaker sex.
விளக்கம்
தொகு- weak என்பதன் ஒப்பீட்டு வடிவம். ஒன்றைக் காட்டிலும் மற்றொன்று வலுவற்றது என்பதைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் சொல்.
எதிர்ச்சொல்
தொகு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---weaker--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்