- பலுக்கல்
weaning
- கால்நடையியல். தாயிடமிருந்து குட்டிகளைப் பிரித்தல்; பான்மறப்பித்தல்; பாலூட்டல்மறப்பித்தல்
- மருத்துவம். குட்டியைத் தாயிடமிருந்து பிரித்தல்; பால்மறக்கச் செய்தல்; பால்மறப்பித்தல்
- வேளாண்மை. பாலூட்டல் மறப்பித்தல்
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் weaning