weapons of mass destruction
ஆங்கிலம்
தொகு
பொருள்
விளக்கம்
- பேரழிவு ஆயுதங்கள் தீவிரவாதிகளின் கையில் சிக்காமல் பாதுகாக்கவேண்டும் - தினமணி 26 நவ 2009 (need to ensure that the weapons of mass destruction do not fall in the hands of the terrorists)