web index

பொருள்

தொகு
  1. வலை சுட்டுகை

விளக்கம்

தொகு
  1. பயனாளர் ஒருவர், இணையத்தில் பிற வளங்களைத் தேடிக் கண்டறிய உதவுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு வலைத் தளம். வலைச் சுட்டுகை, தேடு கின்ற வசதியையும் கொண்டிருக்கலாம். அல்லது வளங்களைச் சுட்டுகின்ற தனித்தனி மீத்தொடுப்புகளை மட்டுமே கொண்டிருக்கலாம்.

உசாத்துணை

தொகு
  1. தமிழ் விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=web_index&oldid=1985976" இலிருந்து மீள்விக்கப்பட்டது