wee
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- wee, பெயர்ச்சொல்.
- சிறுநீர். எ.கா. The doctor advised him to check his wee for sugar.
- wee, உரிச்சொல்.
- கொஞ்சமாக, சின்னதாக, சிறிதளவு
- எ.கா. You looked a little cold so I lit a wee fire.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---wee--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்