weighted average
ஆங்கிலம்
தொகுweighted average
- இயற்பியல். ஈடிட்ட சராசரி; எடையிட்ட சராசரி
- கணிதம். எடையிட்ட சராசரி
- புள்ளியியல். நிறையிட்ட சராசரி
விளக்கம்
தொகு- ஒவ்வோர் ஆண்டு இலாபத்திற்கும் எடையிட்ட பின்னரே சராசரி காணப்படுவது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +