whence
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- whence, வினையுரிச்சொல்
- (வழக்கொழிந்தச் சொல்) எங்கிருந்து, எவ்விடத்திலிருந்து
- எ.கா.
- Whence came I?
- Pork" comes from French, whence we get most of our modern cooking terms.
- whence, இணையிடைச்சொல்
- அப்பொழுதுதான் சொல்லப்பட்ட விவரத்தின் விளைவை அறிமுகப்படுத்தப் பயன்படுத்தப்படும் சொல்
- எ.கா. The work is slow and dangerous, whence the high costs.
விளக்கம்
தொகு- தற்கால ஆங்கிலத்தில் இச்சொல் பயன்படுத்தப்படுவதில்லை.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---whence--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்