பொருள்
whinny(வி)
- (குதிரை முதலியன) மென்மையாகக் கனைத்தல்
- மகிழ்ச்சியாகக் கனை
விளக்கம்
பயன்பாடு
- he horse whinnied when Hannah came up to it but it did not move away - அருகில் ஹானா சென்றபோது குதிரை கனைத்து நகராமல் நின்றது (Hannah Fowler, Janice Holt Giles)
பொருள்
whinny(பெ)
- குதிரையின் கனைப்பு, கனைப்பொலி
- மகிழ்ச்சியான கனைகுரல்
விளக்கம்
பயன்பாடு
- Suddenly he started back and began to run as the whinny of a horse was heard not far away - திடீரெனச் சற்றுத் தூரத்தில் குதிரை ஒன்றின் கனைப்பொலி கேட்டதால் அவன் திரும்பி ஓட ஆரம்பித்தான். (The Outlook, Volume 56)
ஆதாரங்கள் ---whinny--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு
{{சொல்வளம்|neigh|whiny|whicker}