white saviour complex
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- white saviour complex, பெயர்ச்சொல்.
- வெள்ளையரின் மீட்பர் மனப்பான்மை
விளக்கம்
தொகு- (சூழலியல்): சுற்றுச்சூழலைச் சுரண்டும் காட்டுமிராண்டிகளாகக் கீழை நாடுகளைப் பொதுமைப்படுத்தி, எல்லாம் அறிந்த மீட்பர்களாக மேலை நாடுகள் தங்களை நிலைநிறுத்தும் வழக்கம்.
- கூடுதல் தகவல்களுக்கு, தி இந்துவில் வெளியான ['பசுமை சிந்தனைகள்: சூழலியலைச் சீர்குலைத்த காலனியாதிக்கம்'] கட்டுரையைப் படிக்கவும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---white saviour complex--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்