ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • widow's election, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): விதவையின் தேர்வு

விளக்கம்

தொகு

இறந்த கணவர் தனக்கு உயிலில் எழுதி வைத்திருக்கும் சொத்து, அல்லது சட்டப்படி, கணவரிடமிருந்து தான் பெறக் கூடிய சொத்து ஆகியவைகளுக்கிடையே தேர்வுச் செய்ய விதவைக்கு இருக்கும் உரிமை.

தொடர்புடையச் சொற்கள்

தொகு
  1. community property
  2. descent and distribution


( மொழிகள் )

சான்றுகோள் ---widow's election--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=widow%27s_election&oldid=1848301" இலிருந்து மீள்விக்கப்பட்டது