ஆங்கிலம்தொகு

பலுக்கல்தொகு

பெயர்ச்சொல்தொகு

will

  1. மன விருப்பம், மன உறுதி
  2. வேண்முறி (உயில்)
  3. மனத்திட்பம்
  4. ஆங்கில இலக்கணம்: வழக்கமான எதிர்காலத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு துணை வினைச்சொல்(modal auxiliary).
"https://ta.wiktionary.org/w/index.php?title=will&oldid=1629279" இருந்து மீள்விக்கப்பட்டது