==ஆங்கிலம் [[பகுப்பு:ஆங்கிலம் ]]==

பொருள் தொகு

  • windows ce, பெயர்ச்சொல். [[பகுப்பு:ஆங்கிலம்

-பெயர்ச்சொற்கள்]]

  1. விண்டோஸ் சிஇ


விளக்கம் தொகு

மைக்ரோசாஃப்ட் விண்டோஸின் குறுகிய வடிவம். கையகக் கணினிகளுக்கென வடிவமைக்கப்பட்டது. எக்செல்,வேர்டு,இன்டர்நெட் எக்ஸ் புளோரர், ஷெட்பூல்+,மின்னஞ்சல் கிளையன் போன்ற விண்டோஸ் பயன்பாடுகள் பலவற்றின் குறுகிய வடிவங்களையும் விண்டோஸ் சிஇ-யில் இயக்கமுடியும்.

உசாதுனை தொகு

கணினி_களஞ்சிய_அகராதி_இரண்டாம்_தொகுதி/W


( மொழிகள் )

சான்றுகோள் ---windows ce--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=windows_ce&oldid=1985995" இலிருந்து மீள்விக்கப்பட்டது