wiper
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
wiper
- துடைப்பி [1]; துடைப்பான்
- பொறியியல். ஒற்றி; தடவி; துடைப்பான்; துடைப்பாளி
- மருத்துவம். துடைதுண்டு
பயன்பாடு
தொகு- கார் கண்ணாடி துடைப்பான் வேகமாக வேலை செய்தது. அப்படியும் பனி கொட்டியபடியே இருந்தது (ஆதிப்பண்பு, அ. முத்துலிங்கம்)
மேற்கோள்கள்
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் wiper