wished
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- wished, வினைச்சொல்.
- விரும்பினான், விரும்பினாள், விரும்பினார், விரும்பினார்கள். எ.கா. She wished to go to a cinema.
- வாழ்த்தினான், வாழ்த்தினாள், வாழ்த்தினார், வாழ்த்தினார்கள். எ.கா. The elders wished the young couple a long happy married life.
விளக்கம்
தொகு- wish என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---wished--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்