ஆங்கிலம் தொகு

பலுக்கல் தொகு

பெயர்ச்சொல் தொகு

work

  1. வேலை, பணி, அலுவல், உழைப்பு
  2. படைப்பு (literary work - இலக்கிய படைப்பு)

வினைச்சொல் தொகு

work

  1. வேலை செய், பணி புரி

விளக்கம் தொகு

விசையானது ஒரு பொருளின் மீது செயல்படும்போது, அப்பொருள் விசையின் திசையில் நகர்ந்தால் அங்கு வேலை செய்யப்பட்டது என்பது இயற்பியலில் வேலையைக் குறிக்கிறது.

"https://ta.wiktionary.org/w/index.php?title=work&oldid=1990154" இருந்து மீள்விக்கப்பட்டது