working capital
ஆங்கிலம்
தொகுworking capital
- நடப்பு மூலதனம்; நடைமுதல்; பயன்பாட்டிலுள்ள / நடப்பிலுள்ள மூலதனம் / புரளும் முதல்
- பொருளியல். நடப்பு மூலதனம்; மாறும் மூலதனம்
- வணிகவியல். நடைமுதல்; நடைமுறை முதல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +